Tags:
Photos
இராஜகிரியில் அமைதியாக நடைபெற்ற CAA,NRC,NPH விழிப்புணர்வு கூட்டம்- இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு- IJK-இராஜகிரி ஹனபி பெரிய பள்ளிவாசல் இணைந்து நடத்திய முதற்கூட்டம் இறையருளால் வெற்றிகரமாக அமைந்தது. கூட்டம் காயிதேமில்லத் திருமண மஹால்,அதன் கீழ்த்தள உணவுக்கூடம் மற்றும் இருபுறங்களிலும் நடைபெற்றது நானும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்....அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲
bySulthana Parveen.J
-
0




