இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை
தந்து எனக்கு திரு வள்ளுவர் சிலை பரிசு அளித்தார் *திரு.AKS .VR முத்து *..!!! ஐயாவின் வருகை என் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி
இதயம் நல்லெண்ணெய் என்று ஒரு ஆரோக்கியமான
சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்
1986ல் முயற்சி உடையவர்களுக்கு காலம் கனிந்து வரும்
முயற்சி அற்றவர்க்கு காலம் கடந்து சென்று
விடும் என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து தன் விடா முயற்சியின் மூலம் பல தடைகளை கடந்து தடம் பதித்தவர்
திரு. முத்து ஐயா அவர்கள் தொழில் அதிபர் மட்டுமல்ல, இலக்கியவாதி, ரோட்டரிசங்க தன்னார்வ தொண்டர்
சமூக அக்கறை கொண்ட மனிதர், உலக அளவில் இதயம் நல்லெண்ணெய் சந்தை படுத்த படுகிறது என்றால் அவரின் கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்னை பேத்தி என்றே அழைப்பார் அனைவரின் இல்லத்தில் இதயமாக வலம் வரும் முத்து தாத்தாவின் வருகை மகிழ்ச்சி...

reactions:
Tags:
Photos