அஸ்ஸலாமு அலைக்கும் ....14/09/19 அன்று அய்யம்பேட்டையில் நடந்த பாசமலர் வெல்பர் அசோசியேசனின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்......
இளையதலைமுறை பிறர் வலி உணராது சுயநலக்கிடங்கில் வீழ்ந்து இருப்பது குற்றம்...ஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பொன்மொழிக்கு ஏற்றவாறு முதல் தலைமுறையினரின் முயற்சியால் தொடங்கபட்ட அசோசியேசன் பல சேவைகளை செய்து மிகப்பெரிய சகோதரத்துவம் சார்ந்த ஒற்றுமை, உதவும் மனப்பான்மை சுருக்கமாக சொன்னால் உதவுவதில் பன் முகத்தன்மையோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் பாசமலர் வெல்பர் அசோசியேசனுக்கு எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.......
Tags:
Photos





